Vendor productsProducts found: 1088

Ask a question
0.0
Out of stock
1.49
மன்னரின் மாளிகையில் ஒரே சத்தம். காலையிலேயே இளவரசர் அழ ஆரம்பித்துவிட்டார். இளவரசருக்கு நேற்றுதான் பத்து வயது நிரம்பியது. எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. மன்னரின் இளைய மகனான இளவரசரும் அன்று அரசவைக்கு வருவதாகக் கூறினார். “அப்பா, அமைச்சரவையில் என்ன நடக்கும் என்று நான் கட்டாயம் பார்க்க...
AuthorVizhian
0.0
Out of stock
3.14
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
0.99
குழந்தைகளின் மனம் மாயாஜாலங்களினால் வசீகரிக்கப்படுவது. அதனால் தான் அவர்கள் அதீதப் புனைவுகளை நம்புகிறார்கள். அதனாலேயே பேய், பிசாசு போன்ற பொய்க் கதைகளையும் நம்புகிறார்கள். இந்தக்கதைகள் ஒரு சம்பவத்தின் காரண காரியத்தினை ஆராயும்போது நம்முடைய பகுத்தறிவு விழிப்படையுமென்பதை உணர்த்துகிற கதைகள். குழந்தைகளை...
AuthorUthayashankar
AuthorUthayashankar
உலக நாட்டுப்புறக் கதைகளி வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்தக் கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் வசீகரிக்கும். வியட்நாமின் மக்கள் தங்கள் வாழ்க்கையினூடே கண்டடைந்த நன்மை, தீமை, வேடிக்கை, விநோதம் எல்லாவற்றையும் ஒருசேர வெளிப்படுத்துகிற அழகிய கதைகள்.
AuthorUthayashankar
0.0
Out of stock
0.99
‘ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல்...
Author​Vishnupuram Saravanan
குழந்தைகளுக்கு முற்போக்கான கல்வியை புகட்டுவது குறித்து முதன் முதலில் பேசியவர் டால்ஸ்டாய் தான் . “ஒரு குழந்தைக்கு கற்றுத் தருவதோ, பாடம் புகட்டுவதோ சாத்தியமற்றது. ஏனெனில்,என்னை விட, ஏன்,எல்லா வளர்த்த பெரியவர்களை விட அவர்கள் உண்மை, அழகு, நன்னெறி, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு மிக நெருக்கமாக...
AuthorS. Supparav
7 கோடி தமிழர்களில் 109 வரிகள் உள்ள ஆத்திசூடியின் அகர வரிசையான முதல் 13 வரிகளை சொல்லத் தெரிந்த தமிழர்கள் எத்தனைப் பேர் இருக்கக்கூடும் என்று யோசிக்கவே அச்சமாக உள்ளது. எனவே இக்கதைகளைப் பெரியவர்கள் படித்துச் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் படித்துப் பெரியோர்களுக்கும் சொல்ல வேண்டும். அப்படிச்...
AuthorM. Surenthiran
0.0
Out of stock
1.49
குழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும் படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது. இதை வாசித்து வளர்பவர்களுக்குத் தேவையான பாடங்களைச் சொல்கிறது. குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய...
AuthorUthayashankar
கிரானி கிள்ஸ் ஆஃப் நார்னியா எழுதிய சி.எஸ். லூயிஸ் ” சிறார்களால் மட்டுமே ரசிக்க முடிகிற சிறார் கதை நல்ல சிறார் கதை அல்ல” என்றார். இத்தொகுப்பின் கதைகள் அதை மனதில் கொண்டு சிறார்களும், முன்னாள் சிறார்களும் ரசிக்கும்படி மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
AuthorS. Supparav
0.0
Out of stock
1.98
ராபுலில்லி’ என்றால் என்ன என்ற இக்கட்டான இடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றேனா? தமிழில் தொடர் புத்தகங்கள் குறிப்பாக சிறார்களுக்கு வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அதன் முயற்சியில் ஒரு பகுதிதான் இந்த நாவல். பாடபுத்தகங்களைத் தாண்டி தொடர்ச்சியான தேடலம் ஆர்வமும் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை. இதையே என்...
AuthorVizhian
வாழ்க்கையெனும் பெருங்கடல் விசித்திரமானது. எப்போது தாலாட்டும். எப்போது பாடல் பாடும். எப்போது இசைக் கோர்வையாய் மாறும். எப்போது ஆழிப்பேரலையாக மாறுமென்று சொல்ல முடியாது. அதே போலத்தான் கலையும். இதோ நெய்தல் திணையிலிருந்து ஒரு புத்தம் புதிய காற்று வீசுகிறது. பதினாறு குழந்தைகள் நெய்தல் நிலத்தின்...
AuthorManikandan
Show another 16 products
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Ask a question
Vendor categories
Vendor filters
Price
  • 0
  • 45
Author