BooksProducts found: 551

Ask a question
0.0
Out of stock
1.98
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை.கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம். 'ஒரு' என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
2.48
மலர் அல்ஜீப்ரா என்பது ஒரு கண்டுபிடிப்பு.அந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது(கற்பனையாக)பெறுகிறார் ஒரு விஞ்ஞானி.அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை.
AuthorAayisa E. Nadarasan
ஒரு சுவாரஸ்யமான தொலைதூர ரயில் பிரயாணத்தின் வழியே செஸ் ஆட்டத்தின் நுட்பங்களையும் வரலாறுகளையும் கூறும் இந்த நாவல் தமிழ் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் புதுமையானதும் முக்கியமானதும் ஆகும். ஆயிஷா இரா.நடராசன் இதை ஒரு விறுவிறுப்பான நடையில் சாத்தியமாக்கி உள்ளார்.
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
4.29
அன்பும் அறிவும் வலிமையும் மிக்க ஒரு குதிரை பல எஜமானர்களையும்,பல மனிதர்களையும் சந்திக்கிறது.அந்த நெடிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்படும் பல அனுபவங்களை விவரிப்பதே இந்த நாவல்.மிகவும் வித்தியாசமான ஒரு கதைக் களனையும் மிக அரிய ஒரு கதாநாயகனையும் கொண்ட உலக இலக்கியம்.”
AuthorYuuma Vaasuki
ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின்...
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
1.98
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு...
AuthorYuuma Vaasuki
இந்த கதை உலகின் பல மொழிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல், குழந்தைகளின் கனவுகள் மரகதநாட்டு மந்திரவாதி, சோளபொம்மை மற்றும் தகர மனிதன் பற்றியது.
AuthorYuuma Vaasuki
மனிதர்களின் உலகம் எப்படி இருக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு உணர்த்தும் நூல்தான்  சிம்புவின் உலகம் (Simbuvin Ulakam) . மனிதன் இயற்கையிடமிருந்து விலகி தன் சட்டங்களைப் படைக்கும்போது, அது இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒருபோலவே தீங்காக முடியும் என்றும் இந்த நாவல் நினைவுபடுத்துகிறது.
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
1.49
இந்தி கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை.தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது. 
AuthorYuuma Vaasuki
மண்புழுவைக் குறித்தான விவரங்களுடன் மண்புழு உரம்,இயற்கை விவசாயம் ஆகியவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது.உயிரியலை பற்றி உற்சாகமாக வாசிக்கத் தூண்டும் அருமையான நூல்…
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
2.31
சர்க்கஸில் வரும் கோமாளிகள் குழந்தைகளிடையே மிக பிரபலம். அந்த கோமாளிகள் கம்ப்யூட்டர் மூலமாக திருக்குறவை எளிமையாக, நகைச்சுவையாக குழந்தைகளுக்கு சொல்லி தருகின்றன. இந்த நூலில்.
AuthorAayisa E. Nadarasan
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல, இந்நூலை வாசிக்கும் போது அந்த...
AuthorPavannan
சிறுவர்களுக்கு எதையும் பாடலாகச் சொன்னால் கற்பூரம் போல் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கென, நல்ல பழக்கவழக்கங்கள் முதல் தமிழின் சிறப்புகள் வரை, எளிமையான வடிவில் ஐம்பது பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் பாடல்கள் அமைத்திருப்பது இதன் சிறப்பு!
AuthorM. Kanesan
குழந்தைகள் வசீகரித்து மொழியைப் பயிற்றுவிக்கும் 52 பாடல்களைக் கொண்ட தொகுப்பு
AuthorPavannan
மனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய், தந்தை, ஆசிரியர் போன்றோரின் முக்கியத்துவம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் நலம், தேசியத் தலைவர்களின் பெருமை,தமிழரின் அரும்பெரும் சாதனைகள், தமிழ் மொழியின் சிறப்புகள்...
AuthorM. Kanesan
Show another 16 products
Noolakam

Welcome to Noolakam Bookshop, Elevate Your Reading Experience. Our collection spans a diverse array of genres, catering to every reader's taste. From timeless classics to conte...

Extra

Ask a question
Vendor filters
Price
  • 0
  • 45
Author