Newest

இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் மௌரியர் காலத்தவை, சிலவை பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும், சிற்சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீகாரின் மற்ற முக்கிய மொழிகளிலும் கூறப்பட்டு வருபவை. ஒன்று என்ற ஒருமையை சிலர் திணிக்க முயல, பன்மைத்துவ இந்தியாவின்...
AuthorS. Supparav
இந்த அர்மீனிய நாட்டுக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள். பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள். ஆமாம், இவை இந்தியக் கதைகளிலும் வருபவை தானே! ஆம், நாடுகள், மொழிகள், பண்பாடு, கலாச்சாரம் இவற்றில் வேறுபட்டிருப்பினும் மனித மனம் என்பதும் மனித...
AuthorS. Supparav
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள். குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி...
AuthorMathivathani , Selva Sriram
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக...
AuthorK. Ramesh
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
அமரர் கு.அழகிரிசாமி அறுபதுகளில் எழுதிய சிறாருக்கான மூன்று கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் இந்நூலை வெளியிட்டுப் பாரதி புத்தகாலயமும் இணைகிறது. வெளிப்பார்வைக்கு நீதி சொல்லும் கதைகள் போலத் தெரிந்தாலும் கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் வெளிப்படும் மேதமையும்...
AuthorK. Alakirisamy
0.0
Out of stock
1.82
ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டர் ஆங்கில குழந்தைகள் எழுத்தாளர், ஓவியர், இயற்கையியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். இங்கிலாந்தில் வலுவான கல்விப் பின்புலம் கொண்ட வசதியானதொரு குடும்பத்தில் 1866ஆம் ஆண்டு பிறந்தார்.
AuthorSaravanan Parthasarathy
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும்.
AuthorSiva Subramaniyam
AuthorUthayashankar
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.
AuthorM. Kanesan
AuthorUthayashankar
0.0
Out of stock
0.99
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை...
AuthorUthayashankar
AuthorS. Vanithamani arulvel
AuthorThevi Nachchiyappan
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும்...
AuthorPanju mittai pirabu
Show another 20 products