Newest

நான் சொல்லும்போது நீ கேட்கவேயில்லை. உயிருள்ள நாய்க்கும், இயந்திர நாய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தாயா? ஜிம்மி தன் மோப்பசக்தியால் இயங்கியுள்ளது. அங்க பார்! டோபோ அதற்கு இட்ட உத்தரவுப்படி பந்தை உருட்டிக் கொண்டே உள்ளது. இங்கு நடக்கும் எதையும் அது உணரவில்லை. இனிமேலாவது ஜிம்மியைக் கவனி”
குழந்தைகளுக்கு கதை கேட்கவும் தெரிகிறது, கதை சொல்லவும் தெரிகிறது. இந்தக் கதைப் பயணத்தில் அவர்கள் எனக்கு சொன்னது, நான் அவர்களுக்கு சொன்னது என ஏராளமான கதைகள். அதிலிருந்து பத்தே பத்துக் கதைகளை ஒரு முத்து மாலையாக்கி இந்தப் புத்தகத்தின் மூலமாக என் சார்பாகவும், குழந்தைகள் சார்பாகவும் உங்களுக்கு...
AuthorK. Vignesh
ஔவை எழுதிய ஆத்திசூடி நூலின் அர்த்தம் தெரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி எனில், சிறுவர்களுக்கு? அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு, இக்காலச் சூழலுக்கு ஏற்ப, நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு...
AuthorM. Kanesan
தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு...
AuthorO. Perovskaya
இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்.
AuthorJeyanthi Shankar
0.0
Out of stock
1.32
வாணமதி என்ற மதிவதனியின் பூர்விகம் இந்தியா. பின்னர் இலங்கையில் படித்து வளர்ந்தவர் தற்போது சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மூன்று மண்ணின் சாரமும் அவருடைய எழுத்துகளில் இருக்கிறது இத்தைகைய எழுத்து தமிழில் அபூர்வமாகத்தான் இருக்கிறது.
AuthorVaanamathy
சுமியும் யெமியும் அம்மவுடன் வியாபாரத்திற்கு போகிறார்கள்.. தொலைந்து போன யெமியை… சுமி எப்படி கண்டுப்பிடிக்கிறாள்…?
AuthorSaalai Selvam
கிளை விட்டு கிளை தாவிய கணவனும் மனைவியும் மரம் விட்டு மரம் தாவினர்… ஏன்..? டார்வினின் பரிணாமக் கொள்கையின் படி, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் எனக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இக்கதையில் மனிதர்கள் குரங்காய் மாறுகிறார்கள்.
AuthorSaalai Selvam
0.0
Out of stock
Contact us for a price
நான் எப்படி உலகத்தை சுற்றி வந்தேன் என்று உனக்குத் தெரிய வேண்டாமா? அதான் உனக்கு முதலிலேயே சொல்லவில்லை” என்றார். தனது கேள்விக்கு விடை கிடைத்ததற்காக லிட்டு ரொம்ப மகிழ்சசி அடைந்தான். அந்த அதிசய நூல்கண்டு இல்லை எனில் தன்னால் உலகத்தை இவ்வளவு எளிதாகி சுற்றி இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.
AuthorPoovithal Umesh
ஒருவன் பிறர்மீது அன்பு செலுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவு அறிவோடும் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றன இக்கதைகள்.
AuthorG. Saran
0.0
Out of stock
11.55
AuthorR. Krishnaiya
0.0
Out of stock
1.98
கிராமங்களில் புழங்கிவரும் உலக்கையைப் பற்றி அறியாமலிருப்போருக்கு அறிமுகம் செய்வதற்கு ஒரு கதை; அறிவாளனின் அறிவியல் சாதனை; இடிவிழுந்த மரம்தான் என்றாலும் பாதுகாக்கும் முயற்சி; அன்பும், நட்பும் எவ்வளவு உயர்ந்த பண்புகள் என்பதை நிறுவ இரு கதைகள்;
AuthorAala
இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம்...
AuthorKannikkovil Raja
0.0
Out of stock
0.83
AuthorVaanamathy
கொக்கோவும் மிங்கியும் ஒன்பது வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கண கதைநூல் சிறார்களின் வளர்ச்சி நிலையில் அன்பின் வழியது மலரும் உறவுகளை உற்றுநோக்கும் வயது இந்த வயது சின்னச் சின்ன கனவுகளை தெளிவில்லாத விளக்கத்தோடு மனது படம் பிடித்துக்காட்டும்.
AuthorVaanamathy
கானக விலங்குகள் புதுயுக மனிதனிடமிருந்து குறைந்த பட்சத் தேவைகளை அடைய மேற்கொள்ளும் போராட்டமே இக்கதையின் மையம்.
AuthorV. Sankar
0.0
Out of stock
0.99
நான் அன்பைப் பற்றிக் கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். வெறுப்பு என்பது நம்மால் சுமக்க முடியாத பெரும் சுமை.
AuthorS. K. Jeyakaran
Show another 20 products