Newest

AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
0.99
"யுரேனிய மொழியில் யுரிவொலேஷா எழுதிய நீள் கதையைக் குழந்தைகளுக்காக அவர்கள் விரும்புகிற மொழியில் குண்டுராஜா 1,2,3 வாக மொழிபெயர்த்துள்ளார் இரா. நடராசன்."
AuthorAayisa E. Nadarasan
உலகின் பிற பகுதிகளில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கைகளை நமக்கு அறிமுகம் செளிணிகிறது இத்தொகுப்பு.மொழிபெயர்ப்பின் இடறல்கள் ஏதுமின்றி இலகுவாக நம் மனவெளிக்குள் பயணம் செய்கின்றன,இக்கதைகள்.ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.
AuthorAayisa E. Nadarasan
கொரியா, இந்தி, ஜப்பான், வங்காளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் மிகச் சிறந்த சிறுவர்கள் கதைகளை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ஆயிஷா இரா. நடராசன் இந்த தொகுப்பின் மூலமாக சிறுவர் இலக்கியத்தின் கொடுமுடியைத் தொட்டிருக்கிறார்..
AuthorAayisa E. Nadarasan
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
AuthorAayisa E. Nadarasan
தேர்ந்த கதை சொல்லியான ஆயிஷா இரா. நடராசன் சிறாரின் வண்ணமயமான உலகை தன் கதைகளில் உருவாக்கும் ரசவாதம் கைவரப் பெற்றவர். குழந்தைகள் உலகின் மிகு புனைவிற்குள் அறிவியலும், அறவியலும் வந்து அவர்களைச் சென்று சேரும் வகையில் அமையும் அவரது கதைகள்தாம் இந்த ‘கதைடாஸ்கோப்’. கதறி அழும் சிங்கம், உதார் விடும்...
AuthorAayisa E. Nadarasan
0.0
Out of stock
1.98
குழந்தைகள் தாமாக விரும்பி வாசித்து மகிழ்வதற்கும், அவற்றை தன் வயதொத்தக் குழந்தைகளோடு பேசிப் பகிர்ந்து கொள்வதற்கும் கதைகளைவிட்டால் வேறு என்ன இருக்க முடியும்? குழந்தை மனம் என்பது ஒரு விநோதமான உலகம்.
AuthorV. Sankar
மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக...
AuthorKalayarasi
0.0
Out of stock
2.64
கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை. அந்த விதைகள் எங்கே கிடைக்கும் உங்கள் நண்பன் காரியுடன் பயணியுங்கள். அவன் ஒரு மாற்றத்திற்கான பாதையைக் கண்டடைகின்றான். அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போமா?
AuthorVizhian
0.0
Out of stock
4.29
Author​Ladsumy Balakrishnan
AuthorYuuma Vaasuki
0.0
Out of stock
0.99
AuthorSoodamani
AuthorM. Kanesan
0.0
Out of stock
1.65
0.0
Out of stock
Contact us for a price
AuthorVaasuthevan Nayar
0.0
Out of stock
Contact us for a price
ப்ரீத்தியுடன் கூட வருகிறது வீடு. அவளை தூக்கிக் கொண்டு பறக்கிறது வீடு. அசையும் நினைவு ஆவியில் இஷ்டத்துக்கு வடிவம் மாறுகிறது வீடு. வானத்தில் பறக்கிறது வீடு. புத்தகத்தில் படித்த செயற்கைக் கோளாக வீடு. பறந்து போவது சந்தோசமாக இருக்கிறது. மேலே பறப்பது சந்தோசம்தான் எல்லோருக்கும். ஆனால் முடியணுமே. எங்கு...
AuthorG. Kaasirasan
வளரிளம்பருவத்தில் ஏராளமான கேள்விகள் தோன்றும். அதுவரை பார்த்த சமூகம் இப்போது வேறொன்றாகத் தெரியும். புரியாத பலவிஷயங்கள் புரியத் தொடங்கும். எளிமையாக தெரிந்த பல விஷயங்கள் சிக்கலாகத் தெரியும். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகள் ஊற்றென பொங்கும் பருவமான வளரிளம் பருவத்தினருக்கான புனைவு இலக்கியம் தமிழில்...
AuthorUthayashankar
0.0
Out of stock
2.31
AuthorUthayashankar
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 — 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். ராஜா வளர்த்த ராஜாளி புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள முப்பது கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதியக்கூடியவை.
AuthorLeo Talstoy
0.0
Out of stock
Contact us for a price
இப்பாடல்கள் அழகும், ஓசையும், கற்பனை நயமும் எதார்த்தமும் எளிமையும் அமையப் பெற்றவை. கட்டுத்திட்டமான எதுகை மோனைகள் யாப்பு விதிமுறைகள் நெகிழ்ந்துபோய்; குழந்தைகளோடு குழந்தையாகப் பாடுகின்றன; ஆடுகின்றன. எந்த இலக்கணத்தில் புன்னகையை அடக்க முடியும்? எந்த வரன்முறையில் பூக்களின் அசைவுகளை, அழகு அதிர்வுகளைப்...
AuthorErodu Thamilanban
பாட்டியிடம் பேய்க்கதைகள் கேட்டுப்பழகிய மாலா நிஜமாகவே ஒரு பேயையேனும் பார்த்தாக வேண்டிய ஆர்வத்தில் இருக்கிறாள். பணி மாற்றலில் பாப்பம்பட்டி கிராமத்திற்கு வரும் அவர்கள் குடும்பம் வாடகை வீடொன்றில் தங்குகிறது. மாலா அந்த வீட்டில் பேய் இருக்குமென நிச்சயம் நம்புகிறாள். மாலாவுக்கு பேய் வீட்டினுள் இருப்பதை...
AuthorV. M. Komu
0.0
Out of stock
1.16
பள்ளி வாழ்க்கைகுள் இன்னமும் காலடி வைக்காத பாப்பா பிரியா. தோட்டத்தில் தன்னைக் கடித்த கட்டெறும்புக்கு சீனி கொடுத்து வளத்துகிறாள். ஒரே வாரத்தில் ஒரு நாயின் அளவு வளர்ந்துவிடும் கட்டெறும்பின் மீதேறி தோட்டத்தை வலம் வருகிறாள். ரூபி என்று பிரியாவால் பெயரிடப்பட்ட கட்டெறும்பு கடைசியில் என்னவாயிற்று...
AuthorV. M. Komu
பெருவனத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் நாவல் மரம் செய்யும் வேடிக்கைகளால் பாதிக்கப்படும் வனவிலங்குகள் தங்களை காப்பாற்ற ஒருவன் வனத்திற்குள் வந்தே தீருவான் என நம்புகின்றான். நாவல் பழத்தை சாப்பிட்டதால் தவளை மனிதனான முகுந்தனுக்கு உதவிட ராகுல் வருகிறான்.
AuthorV. M. Komu
குரங்குகள், முள்ளம்பன்றிகள், மான்கள் என கண்ணில் படுவனவற்றை வேட்டையாடும் பழங்குடிகளுக்கும் வனவிலங்குகளுக்குமான சிறிய அமைதிப்போர் தேக்குமரக்காட்டுனுள் நிகழ்த்திக் காட்டப்படுகிறது இக்கதையில் இறுதியில் வனவிலங்குகளின் திட்டம் வெற்றி பெற்றதா என்பதை புதுமையான வகையில் சொல்கிறது இந்தக் கதை. சிறார் மனதில்...
AuthorV. M. Komu
சாஷாவின் அப்பாவின் கதைகள் எல்லா அப்பாக்களின் எல்லா அம்மாக்களின் கதையும்தான்.சாஷா போல கதை கேட்க ஆசைப்படும் குழந்தைகளே கதை கேளுங்கள்.கதை கூற ஆசைப்படும் அம்மா,அப்பாக்களே கதை கூறுங்கள்.
AuthorAlexander Raskin
டாம் மாமாவின் குடிசை என்ற இந்த படைப்பு, அங்கிள் டாம்ஸ் கேபினின் சுருக்கப்பட்ட வடிவம். விடுதலைக்கான போராட்டம் பற்றிய இந்தக் கதை சுவாரசியம் சற்றும் குறையாமல் பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது.
AuthorAmbika Nadarajan
குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண்—பெண் சமத்துவத்தையும்,அதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது
AuthorVimala Menon
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும் பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆணியாய்...
AuthorNikolai Osthirovski
0.0
Out of stock
1.65
நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர், அகிலா, நிகிலா, ரவி ஆகியோர். தாத்தா சொல்லும் கதையில் வரும் தீவுதான் உணவு மழை பொழியும் தீவு அங்கு என்ன நடக்கின்றது. அதுதான் கதை. கதை கேட்ட அவர்கள் கனவில் அந்தத் தீவுக்கே சென்றனர். கதை படிக்கும்...
AuthorAlbert
Show another 32 products