Newest

0.0
Out of stock
1.65
பாடல்களே குழந்தைகளுக்கான முதல் இலக்கிய அறிமுகம். மிகவும் முக்கியமான படைப்பு வகை. ‘கிக்கீ குக்கூ’ வில் பல வயது குழந்தைகளுக்கான பாடல்கள் வயது வாரியாக இடம்பெற்றுள்ளன. தனியாகவும், கூட்டாகவும் பாடி மகிழலாம். பாடல்கள் வழியே பெரிய உலகினையும் நற்குணங்களையும் விதைக்க முற்பட்டுள்ளோர் தேசிங் அவர்கள்
AuthorThesing
ஒரே மாதிரியான இரண்டு 'பக்ரா'க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா. அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட, கடத்தல், கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள். அவர்...
AuthorV. Pa. Kanesan
கைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்?வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின்...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
0.99
புராதன கலைச் செல்வமா?அல்லது இறந்து போனவர்களின் கடவுள் சிலையா? நீலமணி பாபுவை மிரட்டியது எது? ஃபெலுடாவின் துணிவும் அறிவும் துப்பறிந்து வெளிக் கொண்டுவரும் உண்மைதான் என்ன?பணம் மட்டுமே புராதன செல்வங்களுக்கு வழிகாட்டிவிடாது என்பதை உணர்த்துகிறது அனுபிஸ் மர்மம்.
AuthorV. Pa. Kanesan
சுற்றுலா என துவங்கிய ஃபெலுடாவின் கேங்டாக் பயணம் அவருக்கு புதியதொரு வழக்கை கொண்டு வந்து சேர்த்தது. ஜீப் சரிந்து விழுந்து உயிரிழந்த ஷெல்வான்கரின் மரணம் விபத்தா? அல்லது கொலையா?முகமூடிகளும், புனைவேடமும் ஃபெலுடாவை ஏமாற்றி விடாது என்பது மீண்டும் ஒரு முறை அங்கே நிரூபணமானது. டாக்டர் வைத்யா, ஹெல்மட்...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
2.97
முன் ஜென்ம நினைவுகளையும் ஒரு புதையலை பற்றியும் சிறுவன் முகுல் சொல்லப்போக, அவனை கொண்டே அதை கைப்பற்ற கூடவே வருகிறது ஒரு மோசடிக் கும்பல். ராஜஸ்தானில் தங்கக் கோட்டைக்கு அருகே புதைந்திருந்த செல்வம் இப்போது யார் கையில்? அந்த மோசடிக் கும்பலை ஃபெலுடா பிடித்தாரா?என்பதை சொல்கிறது தங்கக்கோட்டை.
AuthorV. Pa. Kanesan
ரயில் பயணத்தில் பெட்டி மாறியது.அப்பெட்டியில் இருந்ததோ புகழ்பெற்ற பயணக் கதையின் கையெழுத்துப் பிரதி.எடுத்தவரை தேடிய ஃபெலுடாவோ பனிமலைக்குப் போய் போராட வேண்டியதாயிற்று.கிடைத்ததோ மனிதனின் ஆழ்மன ரகசியங்கள்!கல்கா மெயிலில் நடந்த சம்பவம் மீண்டும் ஒரு வெற்றியை தந்தது ஃபெலுடாவிற்கு.
AuthorV. Pa. Kanesan
புவனேஸ்வர் ராஜா--ராணி கோயிலில் துவங்கிய சிலை திருட்டு உன்னத எல்லோரா குகை வரை தொடர்கிறது.பின் தொடர்கிறார் ஃபெலுடா.அந்த கடத்தல் கும்பலின் கலை திருட்டை தடுக்க ஃபெலுடா எத்தனையோ வேடம் போட வேண்டியிருந்தது.இந்திய கலைச் செல்வங்களை கடத்த முயலும் கும்பலுக்கு ஃபெலுடா கற்பித்த பாடத்தைச் சொல்கிறது கைலாஷில்...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
0.99
வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி.
AuthorV. Pa. Kanesan
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி.ரகசியங்களை உணர்ந்து,அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா,புதையலை எடுத்தாரா?புலியை வீழ்த்தினாரா?என்பதை கூறுவதுதான்...
AuthorV. Pa. Kanesan
ஃபெலுடாவை அழைத்து ஒரு கடிதம் ஒரு புதிரை விடுவித்தால் அவருக்கு கிடைக்க இருந்ததோ துப்பறியும் கலை பற்றிய சிறந்த நூல்கள். புதிருக்கான விடை தெரிந்த பின்போ ஃபெலுடாவவிற்குப் பிறந்தது ஞானம். அந்தப் புதிருக்குப் பின்னே ஒளிந்திருந்த ஒரு கொலையையும் கொலையாளியையும் அவர் எப்படி அடையாளம் கண்டார் என்பதே பூட்டிய...
AuthorV. Pa. Kanesan
ஜடாயு'வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை. அப்பாவி 'ஜடாயு'விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள். கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெறப் போராடினார். கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா?...
AuthorV. Pa. Kanesan
நவீன வாழ்க்கை வசதிகளை ஒதுக்கி விட்டு இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் ஜமீன்தார் ஷ்யாம்லால் மல்லிக்-ஐ அழிக்க நினைப்பவர் யார்? அவரை இப்போது துரத்துவது முன்னோர்களின் பாவங்களா?அல்லது அவரது குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா?இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா...
AuthorV. Pa. Kanesan
கல்கத்தாவின் பழமையான கல்லறையில் நிகழ்ந்த ஒரு விபத்து அந்த நகரத்தின் புராதன வரலாற்றையே அலச வேண்டிய வேலையை கொடுத்தது ஃபெலுடாவிற்கு.பிரிட்டிஷ் வம்சாவளி மாந்தர்களும் அப்போது வெளிப்பட்டார்கள்.பேராசையும் பழமையும் கலந்து குற்றங்கள் தலைதூக்கியதும் விரைந்து செயல்பட்டார் ஃபெலுடா. 'மண்ணிலிருந்து...
AuthorV. Pa. Kanesan
0.0
Out of stock
2.64
காணாமல்போன மகன் ஒரு பக்கம்.கோபத்தில் சிதறிய வாழ்க்கை மறுபக்கம் என தத்தளித்து வந்தார் மஹேஷ் சௌதுரி.சர்க்கஸில் புலி தப்பித்துப் போனது.ஓய்வெடுக்க வந்த ஃபெலுடாவிற்கு இந்த இரண்டுமே ஒரு வழக்கை தந்தன.மகனை நினைத்து மறுகி உயிர்விட்டவரின் கடைசி ஆசையை ஃபெலுடாவால் நிறைவேற்ற முடிந்ததா?புலி மீண்டும்...
AuthorV. Pa. Kanesan
'பஞ்சவர்ணக்கிளி காணாமல் போனது'என்ற6வயது சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா.அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார்.இந்தக் கொலைக்கு காரணம் எது?அவரது புராதன சேகரிப்புகளா?அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா?கண்டறிய முனைகிறார் ஃபெலுடா.அதற்கான...
AuthorV. Pa. Kanesan
Show another 16 products