Bücher und Schreibwaren

0.0
Auf Lager
8.00
+
தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
AuthorShoba Sakthi
0.0
Auf Lager
7.00
+
AuthorA.S. Vijidharan
Author : T. Paththinathan
வளமையான மிக நெடிய வரலாற்றை உள்ளடக்கிய ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் ஈழத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஆவணப் படைப்பாகும். மரபார்ந்த இலக்கியப் படைப்புகள், ஈழத்துக் கவிதைப்போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமரிசனம், ஈழத்தில் தலித்...
AuthorKarthikesu Sivathambi
இந்நூல் தத்துவம், அறிவியல், அரசியல் ஆகிய மூன்று துறைகளில் தொடக்கம் முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கை முழுமையாக ஆராய்ந்து ஒரு தெளிவான மார்க்சியப் பார்வையை முன்வைக்கிறது.
AuthorP.K. Rajan
நவீனக் காட்டுமிராண்டித்தனத்தின் வெற்றிகர முன்னேற்றம் அதன் எல்லையை அடைந்தே தீரும், அப்போது சமூக முன்னேற்றம் மற்றும் மானுட விடுதலைக்கான ஒரு இயக்கம் மீண்டும் புதிதாக தனது பாதையைத் தொடங்கும். மானுட விடுதலைக்கான அந்த இறுதிப் போரில் வெற்றியாளர்கள் ரோசா லுக்சம்பர்க் விதைத்த அந்த விதையிலிருந்து...
AuthorPaal Fraalitch
0.0
Nicht auf Lager
8.00
Author : S. Thillainayagam
0.0
Nicht auf Lager
11.00
அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில்...
AuthorT. Paththinathan
ஜேகே எனும் ஜெயக்குமரன் சந்திரசேகரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசிக்கின்றார் படலை இணையத்தளத்தில் வெளியாகும் இவருடைய நனவிடை தோய்தல் எழுத்துக்களின் வாயிலாக இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் ஈழப் போர்ச் சூழலின் வாழ்வு அனுபவத்தை பால்யத்தின்...
AuthorJeykumaran Chandhirasegaram
0.0
Auf Lager
6.00
+
இன்று அனைவராலும் மிக எளிதாக வாங்கிவிட முடிகிற உப்பு, ஒரு காலத்தில் தங்கத்தைவிட விலைமதிப்புள்ளதாக இருந்தது. ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய ஐஸ்கட்டிகள், இன்று வீடுகள்தோறும் கிடைக்கின்றன. இப்படித்தான் உணவிலும் அது சார்ந்த பொருள்களிலும் மாற்றங்களும் புதுமைகளும் வந்தபடி...
AuthorA. Muthukrishnan
Show another 15 products