Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

8.91
Out of stock
0.0
ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல.பெண்களுடைய பிரச்சனைகளை,இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை,பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
AuthorWolka
4.62
Out of stock
3.63
Out of stock
5.94
Out of stock
0.0
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்.
AuthorHerman Hesse
4.29
Out of stock
2.97
Out of stock
0.0
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு....
AuthorS.Subbarao
3.63
Out of stock
0.0
புராணங்களின் பெண் கதாபாத்திரங்களைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள், காலங்காலமாக பெண்களுகானது என ஆண்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனத்தை அடிமைத் தளைகளை அதிர்வுக்குள்ளாக்கும் விதத்தில் புனைவுற்றுள்ளன. புராணங்களின் நாயகர்கள் உருவாக்கிய வன்செயல்களிலிருந்து மீண்டு, சுயத்துடன்...
AuthorWolka
Contact us for a price
Out of stock
0.0
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு.
AuthorEllis Blackwell
1.65
Out of stock
1.32
Out of stock
0.0
Vishnupuram Saravanan
Author​Vishnupuram Saravanan
1.98
Out of stock
0.0
Aathi valliyappan
AuthorAathi valliyappan
1.32
Out of stock
0.0
Vizhian
AuthorVizhian
3.96
Out of stock
4.95
Out of stock
0.0
Ambika Nadarajan
AuthorAmbika Nadarajan
3.63
Out of stock
0.0
Ladsumy Balakrishnan
Author​Ladsumy Balakrishnan
3.96
Out of stock
0.0
Ladsumy Balakrishnan
Author​Ladsumy Balakrishnan
3.96
Out of stock
Show another 20 products