Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Books & Stationery

0.0
மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.
AuthorVizhian
0.83
Out of stock
0.0
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது?
AuthorVizhian
3.14
Out of stock
0.0
டால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை.
AuthorVizhian
1.65
Out of stock
0.0
தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான விகடன் விருது பெற்ற நூல்.
AuthorVizhian
1.65
Out of stock
0.0
நான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி.
AuthorVizhian
Contact us for a price
Out of stock
0.0
புத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்.
AuthorVizhian
1.65
Out of stock
0.0
நகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’.
AuthorVizhian
1.65
Out of stock
0.0
சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…
AuthorVizhian
1.65
Out of stock
0.0
திரு. குரு என்ற மனிதக்குரங்கார் முதல் விமானத்தை இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு இயக்குகிறார்.யார் யார் விமானத்தில் சென்றார்கள்,வழியில் என்ன நடந்தது என்ற கதையே 'திரு. குரு ஏர்லைன்ஸ்'
AuthorVizhian
1.49
Out of stock
0.0
AuthorVizhian
3.63
Out of stock
0.0
சிறார் இலக்கியம் ஒரு காலத்தில் தீவிரமான இலக்கிய விவாதங்களில்கூட இடம்பெறும் அளவுக்கு சாரமுள்ளதாகவும், வாழ்வின் மணமாகவும் இருந்தது. பிறகு அந்த இலக்கியத் துறை மிகவும் நலிவடைந்துவிட்டது; சிறார் சிந்தனை உலகின் ஆழத்தை ஒளியுறுத்திக்காட்டும் படைப்புகளும் வெளிவருவதில்லை. பி.வி. சுகுமாரனின் ‘தியா’...
AuthorYuuma Vaasuki
3.36
Out of stock
0.0
உலகத்தை மாற்றியமைத்த நீராவி எந்திரத்தின் கதை.
AuthorYuuma Vaasuki
0.99
Out of stock
0.0
நட்சத்திரங்களின் இதயத்தில் பிறந்த ஒரு குழந்தை…அவன் மழையை நேசித்தான்,பூக்களை நேசித்தான்,வானவில்லைக் கனவு கண்டான்.அவனுக்கு வானவில்லின் மனது.
AuthorYuuma Vaasuki
2.64
Out of stock
0.0
எவரையும் புத்தகத்தை நேசிக்கச் செய்யும் மனப்பூர்வமான கதை.பாட்டிக் கதைகள் மட்டும் கேட்டு குரிரையையும்,இளவரசனையும் கனவு கண்டு வாழ்ந்திருந்த ஒரு சிறுமி,தீர்க்கதரிசியின் கதை கேட்டு உத்வேகம் அடைகிறாள்.புத்தகங்களை நேசிக்கிறாள்.வாசிப்பின் திசையில் செல்கிறாள்.சாரமுள்ள நிறைய கதைகள் படித்து...
AuthorYuuma Vaasuki
2.31
Out of stock
0.0
காணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.
AuthorAayisa E. Nadarasan
2.31
Out of stock
0.0
AuthorAayisa E. Nadarasan
4.95
Out of stock
0.0
குழந்தைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்க,ஒரு தோழியின் கதையைக் காட்டிலும் சிறந்த பிரதி இல்லை.
AuthorAayisa E. Nadarasan
1.98
Out of stock
0.0
ஒரு சிறுகதை.கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட¢டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை.இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது.பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின்...
AuthorAayisa E. Nadarasan
0.83
Out of stock
0.0
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை.கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம். 'ஒரு' என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம்...
AuthorAayisa E. Nadarasan
1.98
Out of stock
Show another 20 products