Best ingredients
selected just for you!
No Matter which part of the world you live,
never forget the taste of your home!

Novels

எதார்த்தம் உணர்ந்து எதார்த்தம் தாண்ட முனையும் நாவலின் முதன்மைக் கதாபாத்திரம் போலதான் ஹரிஷ் குணசேகரனும் முயற்சிக்கின்றார். சமகால வாழ்க்கைக்யை கூர்ந்து கவனித்து அலுப்பூட்டாத நடையில், நம்பிக்கையூட்டக்கூடிய ஒளியோடு எழுதும் எழுத்தாளராக ஹரிஷ் குணசேகரன் உருவாவார்.
AuthorHarish Kunasekaran
0.0
Out of stock
9.24
முதலாளித்துவப் பொருளாதாரம் மரபார்ந்த சமூகத்திலும் குடும்பங்களிலும் கொண்டுவரும் மாற்றங்கள்,உடைப்புகள், உயிர்ப்புகளின் பின்னணியில் ரத்தமும் சதையுமாய் நகரும் மானுட வாழ்வு சோலை சுந்தரபெருமாளின் புனைவாய் மாறும் நாவல்.
AuthorSolai Sundharaperumaal
0.0
Out of stock
8.25
AuthorM.S.Shanmugam
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆணியாய்...
AuthorNikkolaai Osdhirovskki
0.0
Out of stock
10.23
உலகப் புகழ்பெற்ற ‘தாய்’நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது.செருப்பு தைப்பது,மூட்டை தூக்குவது,மண்பாண்டம் செய்வது,வேட்டையாடுவது,ரயில் பாதை காவலன்,மீன்பிடித்தொழில் செய்வது,இடுக்காட்டுகாவலன்,பிணம் சுமத்தல்,நாடக நடிகன்,பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் ஏழைகள் செய்யும்...
AuthorMaksim kaarkki
0.0
Out of stock
6.44
இவர் எழுதிய சுரங்கம் என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் ஆகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இப்புதினத்தை சின்னப்ப...
AuthorKu.Sinnappa Paaradhi
0.0
Out of stock
13.20
கதை முழுவதும் ஏழ்மையின் ஓயாத ஓலம் தொனித்து படிப்பவரின் உணர்ச்சிகளைத் தாக்குகிறது. சின்னப்ப பாரதி, தாம் படைத்த கதை மாந்தரை பிரமிப்பூட்டும் கட்டுப்பாட்டுடன் நடத்திச் செல்கிறார். இத்தகைய கலை வண்னம் நிறைந்த இந்தப் படைப்பு தமிழ் நாவல் வரலாற்றில் ஓர் அரிய சாதனை. நூறாண்டு வளர்ச்சியில் பத்து தமிழ்...
AuthorKu.Sinnappa Paaradhi
0.0
Out of stock
11.55
இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான...
AuthorKaran Kaarkki
0.0
Out of stock
Contact us for a price
இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல்.இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சி...
AuthorPuchi Yamasetta
0.0
Out of stock
4.45
தான் கிராமத்து வாழ்வனுபவங்களின் மீது கனவுகளைப் படரவிட்டு நிலமீட்சி நிலச்சீர்திருத்தம் என்கிற பெருங்கவனோடு ஒரு கிராமத்தில் நடக்கும் இயக்கங்களை விரித்துச் செல்கிறது இந்த நாவல்…
AuthorAranka Sundhara Rajan
AuthorParees Polevoi
0.0
Out of stock
4.62
ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல.பெண்களுடைய பிரச்சனைகளை,இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை,பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
AuthorWolka
0.0
Out of stock
3.63
AuthorR.Natarajan
AuthorKooki Vaa Thiyaango
Show another 16 products